இந்த புகைப் படத்தில் இருப்பவர் பெயர் அல்ஜீரியன் ஹம்ஜா.இவர்தான் அமெரிக்க அரசாங்கத்தின்
முக்கிய இணைய தளங்களில் ஊடுருவி அந்த தளங்களை செயலிழக்க செய்தவர்.இவரை
இன்டர்ப்போல் காவல்துறையினரை வைத்து கைது செய்துள்ளனர்.சிறிது நாட்களுக்கு
முன் அனானிகள் சில பேர் இஸ்ரேலின் சில முக்கிய இணைய தளங்களில் ஊடுருவி அதை
செயலிழக்க வைத்து விட்டனர்.இதனால் இஸ்ரேல் அரசிற்கு பல பில்லியன் டாலர்கலை
இலக்க நேரிடும் வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் கூறுகின்றனர்.
அதனால் இவரிடம் இஸ்ரேல் அரசாங்கம் தங்கள் நாட்டில் கணினியை மையமாக கொண்டு இயங்கும் முக்கியத் துறைகளில் ஏற்படப் போகிற மிகப் பெரிய இழப்புகளில் இருந்து காப்பதற்கு உதவி செய்ய சொல்லி நாடி உள்ளனர்.அதற்க்கு பகரமாக இவரை விடுதலை செய்வதகாவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.ஆனால் அதை இந்த சகோதரர் செய்ய மறுத்து விட்டார். இஸ்ரேல் இதன் மூலம் மிகப் பெரிய இழப்பை சந்திக்க இருக்கிறது.
வெற்றியின் கழிப்பில் சகோதரர் ஹம்ஜா அவர்கள முகத்தில் எவ்வளவு சந்தோசம் :-)

0 கருத்துகள்: