இலங்கையில் சந்தைப்படுத்தப்படும் எட்னா சொக்லேட்டில் பன்றியின் உருவம்
பொறிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இவ்வாறு பன்றியின் உருவம்
பொறிக்கப்பட்ட சொக்லேட் விவகாரம் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபய
ராஜபக்ஸவின் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது.
(நன்றி www.jaffnamuslim.com )
அதே சமயம் EDNA வின் விற்பனை முகாமையாளரை நாம் தொடர்பு கொண்டு கேட்ட போது.....
“மாணவர்களின் அறிவுத்திறனை விருத்தியாக்கும் பொருட்டு, மிருகங்களின் உருவம் பொறிக்கப்பட்ட உரைகளை அச்சிடும் போது தவறுதலாக மேற்படி பன்றியின் உருவமும் சேர்ந்து வெளியாகி உள்ளது. அவ்வாரு வெளியானதை தொடர்ந்து ஏற்பட்ட எதிர்ப்புகளின் காரணமாக குறித்த பன்றி உருவம் பொறிக்கப்பட்ட பொருட்களை கடைக்காரர்களிடம் இருந்து மீளவும் பெறுவதற்கு உத்தரவிட்டுள்ளதுடன், மக்களுக்கான விளிப்புக்களை ஏற்படுத்த துண்டு பிரசுரங்கலையும் வெளியிட தீர்மாணித்துள்ளோம்”.... என "On islamic way" ற்கு அவர் தெரிவித்தார்.

0 கருத்துகள்: