ஏமன் நாட்டை சேர்ந்த நமது நேசத்திற்க்கு உரிய சகோதரர் டாக்டர் அப்துல் பதஹ் நுமன் நேற்று சிரியாவில் வைத்து ஆசாத்தின் ராணுவப் படைகளால் ஷஹீத் ஆக்கப்பட்டார்.
இன்னாளில்லாஹி வ இன்னா இலைஹி ராஜீவூன்.
இவர் கடந்த ஆண்டு காஸாவில் நடந்த போரின் பொழுது அங்கு பாதிக்கபட்ட மக்களுக்கு சிகிச்சை செய்தார். இந்த ஆண்டு எகிப்தில் "ராபியா அதவ்வியா" மைதானத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக சிகிச்சை செய்தார். பின்பு சிரியா அழிப்போ பகுதியில் பாதிக்கப்படும் மக்களுக்கு சிகிச்சை செய்வதற்க்காக செல்லும் வழியில் சிறிய ராணுவப்படைகளால் கொல்லப்பட்டார்.
மருத்துவ படிப்பை படித்து விட்டு தன்னுடைய சேவயை இது போன்ற விஷயத்திற்க்காக செலவு செய்த இந்த நல்ல உள்ளம் கொண்ட மனிதரை ஏக இறைவன் மன்னித்து இவருக்கு ஜன்னத்தில் உயர்ந்த பதவியை கொடுப்பானாக.

0 கருத்துகள்: