பொதுநலவாய மாநாடு நெருங்கி வரும் இவ்வேளையில் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்திற்கு எதிரான நிலைப்பாடு வலுத்து வருகிறது.
ஊடகவியலாளர்கள் மீதான தாக்குதல்கள், சிறுபான்மையினர் மீதான நெருக்குவாரங்கள் மற்றும் அனைத்து வகையான மனித உரிமைகள் தொடர்பிலும் ஐ.நாவில் நவி பிள்ளையினால் முன் வைக்கப்பட்ட விளக்கங்களைத் தொடர்ந்து இலங்கைக்கு எதிரான குரல்கள் ஓங்கி வருவதை அவதானிக்க முடிகிறது.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட மனித உரிமை கவுன்சில் இது தொடர்பான வெளிப்படையான விசாரணையைக் கோரியிருக்கின்ற அதே வேளை ஐ.நா மனித உரிமை கவுன்சிலுக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி நவி பிள்ளைக்கு கால வரையறை விதிக்கும் உரிமையில்லை என கூறியிருப்பதோடு ஜனாதிபதியும் வெளிநாடுகளின் தலையீடுகள் தொடர்பாக கருத்துக்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: