கண்டி, குருநாகல், மன்னார் பகுதிகளுக்கான விருப்பு வாக்குகள் எண்ணப்படுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக அறியவருகிறது.
ஒருமுறை வாக்கு எண்ணப்பட்டுவிட்ட போதிலும் அதில் திருப்தியடையாத வேட்பாளர்கள் மீண்டும் மீண்டும் வாக்குகளை எண்ணுமாறு வேண்டுகோள் விடுப்பதால் சிக்கல்கள் தோன்றியுள்ளதாம்.
குறிப்பாக ஆளும்கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்களுக்கு இடையிலேயே வாக்குகள் எண்ணுவதில் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாம். அவர்களே பெற்ற வாக்குகளில் திருப்தியடையாமல் இவ்வாறான கோரிக்கைகளை விடுப்பதாகவும் அறியவருகிறது.
அதேநேரம் கண்டியிலிருந்து ஆசாத் சாலிக்கு நெருக்கமான வட்டாரங்கள் தகவல் தருகையில் கண்டி வாக்கு எண்ணும் நிலையத்தில் ஆசாத் சாலியும் முடங்கிப் போயுள்ளதாக தெரிவித்தன.

0 கருத்துகள்: