நடைபெற்று
முடிந்த மூன்று மாகாண சபைகளுக்கான தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்குகளும்
கிடைக்கப் பெற்ற ஆசன எண்ணிக்கை விவரமும் வருமாறு,ஐக்கிய மக்கள்
சுதந்திரக் கூட்டமைப்பு 1504273 ( 77 ஆசனங்கள் )
இலங்கை தமிழரசுக் கட்சி 353595 ( 30 ஆசனங்கள் )
ஐக்கிய தேசியக் கட்சி 590888 ( 28 ஆசனங்கள் )
ஜனநாயகக் கட்சி 91523 ( 5 ஆசனங்கள் )
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 52409 ( 4 ஆசனங்கள் )
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 29285 ( 2 ஆசனங்கள் )
மக்கள் விடுதலை முன்னணி 33799 ( 1 ஆசனம் )
மலையக மக்கள் முன்னணி 24913 ( 1 ஆசனம் )
0 கருத்துகள்: