வடக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் முஸ்லிம் காங்கிரஸ் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இம்முறை தேர்தலில், தமது கட்சி எதிர்பார்த்ததைவிட அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு மற்றும் மத்திய மாகாணத்தில் தலா ஒரு ஆசனங்களையும் வடமத்திய மாகாணத்தில் இரண்டு ஆசனங்களையும் முஸ்லிம் காங்ரஸ் கைப்பற்றியுள்ளது.
எதிர்வரும் காலங்களில் தமது கட்சி குறித்த மாகாணங்களில் உள்ள மக்களின் உரிமைகளுக்காக சுயாதீனமாக செயற்பட தீர்மானித்துள்ளதாக சபிக் ரஜாப்தீன் சுட்டிக்காட்டியுள்ளார்.
(அத தெரண தமிழ்)

0 கருத்துகள்: