] |
![]() இராணுவத்தினர் மூலம் அப்பாவி பொதுமக்கள் உட்பட புரட்சிபடையினரை கொன்று குவிக்கிறார் அசாத். இந்த உள்நாட்டு போரில் இதுவரையிலும் 46 ஆயிரம் பேர் பலியானதாக சிரியாவுக்கான மனித உரிமை கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 2011ஆம் ஆண்டில் 6,548 பேரும், 2012ஆம் ஆண்டில் 39,520 பேரும் இறந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டும் வன்முறை தொடரும் பட்சத்தில், 1 லட்சம் பேர் வரை உயிரிழக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு
(Atom)
0 கருத்துகள்: