செவ்வாய்
கிரகத்தை படமெடுத்து அனுப்பும் நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் அண்மையில்
அனுப்பிய படமொன்றில் கட்டாந்தரையில் மலரின் சூலகம் தோன்றுவதாக விஞ்ஞானிகள்
கண்டுபிடித்தனர்.
இந்நிலையில் இந்த செவ்வாய் மலர் குறித்து பலரும் தங்களது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.
விண்வெளி ஆய்வில் அதிக ஆர்வமும் ஈடுபாடும் கொண்ட ரசிகர்கள் இது மலரல்ல என்றும் விலைமதிப்பில்லாத ரத்தினம் என்றும் தெரிவித்தனர்.
நாசா ஆய்வாளர்களோ இந்த மலரைப்பார்த்து இது ஏதோ பாறையிலிருந்து முளைத்து வந்தது போல தோன்றுகிறது என்று தெரிவிக்கின்றனர்.
விண்வெளி ரசிகர்கள் இந்த மலர் குறித்து இணையத்தில் பெரிய விவாதமே நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
இது மலர் போல காட்சியளிப்பதால் மலர் என்று பலர் கருதுகின்றனர்.
ஆனால் செவ்வாய் கிரகத்தில் மலர்கள் காணப்படுவதில்லை என்று நாசாவின் செய்தித்தொடர்பாளர் கய் வெப்ஸ்ட்டர்.
கடந்த ஒக்ரோபர் மாதம் இது போன்ற ஒரு பொருளை படமெடுத்து அனுப்பியபோது பல்வேறு ஊகங்கள் தோன்றின.
பின்பு அந்த பொருள் கியூரியாசிட்டி ரோவரில் இருந்து கீழே விழுந்த பிளாஸ்டிக் துண்டு என்பது தெரியவந்தது.

0 கருத்துகள்: