
காயமடைந்தவர்களில் இலங்கையர்களும் அடங்குகின்றனர்.
... டோகவிலுள்ள அபு அபோட் மேம்பாலத்திற்கு கீழுள்ள வீதி சமிக்ஞை விளக்குக்கு அருகிலேயே இவ்விபத்து நேற்றுமுன்தினம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அப்துல் ஹமீட் முஹமட் பைஸான் (வயது 33), எம்.என்.பிரசன்ன றூவன் (வயது 27) ஆகியோரே இவ்விபத்தில் மரணமடைந்தவர்களாவர்.
இன்னும் சிலர் காயம் அடைந்துள்ளதாகவும் அவர்கள் சம்மந்தப்பட்ட சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் செய்திகள் கிடைத்துள்ளன.
0 கருத்துகள்: