கடந்த
வெள்ளிக்கிழமை ஜும்மாவைத் தொடர்ந்து ஜித்தாவில் வைத்து 21 பிலிப்பைன்ஸ்
நாட்டைச் சேர்ந்தவர்கள் ஒரே நேரத்தில் இஸ்லாத்தை தழுவியுள்ளனர்.
ஒரே குழுவாக வந்திருந்த இவர்கள் தொழுகை நிறைவு பெற்றதும் இமாமை சந்தித்து
தமது விருப்பத்தைத் தெரிவித்ததோடு அதே இடத்தில் இஸ்லாத்தைத்
தழுவிக்கொண்டதாகவும், ஜமாத்தார் அல்லாஹு அக்பர் என முழங்கி அனைவரோடும் கை
குலுக்கி தழுவிக்கொண்டதாகவும் உள்ளூர் செய்திகள் மூலம் அறியமுடிகிறது
0 கருத்துகள்: