மேலும் சந்தேகநபர்கள் வசமிருந்து பலவகைப்பட்ட சிகரெட்டுக்கள் 240 மற்றும் முச்சக்கர வண்டியொன்றும் கைப்பற்றப்பட்டுள்ளது. கைப்பற்றப்பட்ட சிகரெட்டுக்களின் பெறுமதி 6000 ரூபாய்க்கும் அதிகம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளுக்காக, சந்தேகநபர்கள் கைப்பற்றப்பட்ட பொருட்களுடன் சம்மாந்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: