
ஒரு சிங்களவரும் ஒரு முஸ்லிம் பிரஜையுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறுந்தகவல் மூலம் இன, மதவாதத்தை தூண்டும் நபர்கள் குறித்து கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து அவர்களை கைது செய்ய நவீன தொழிநுட்பங்களை பயன்படுத்தி குற்றத் தடுப்புப் பிரிவினர் நடவடிக்கை ஆரம்பித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இன, மதவாதத்தை தூண்டும் நபர்கள் குறித்து பொலிஸார் கடுமையாக செயற்படுவர் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் எச்சரிக்கப்பட்டுள்ளது.
0 கருத்துகள்: