அக்கரைப்பற்று
பட்டியடிப்பிட்டியைச் சேர்ந்த 25வயதுடைய அப்துல் றசாக் பாஹிலா பர்வின்,
இரண்டு சிறுநீரகங்களும் பாதிக்கப்பட்ட நிலையில் கண்டி போதனா
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சிறு நீரகம் பாதிக்கப்பட்டுள்ள பாஹிலா பர்வினின் தந்தை அப்துல் றசாக் ஓர் கூலித்தொழிலாழி ஆவார். இவரது கணவர்
சாரதியாக கடமையாற்றிவருகிறார். 6வயதுடைய ஓர் ஆண் பிள்ளையும், 2வயதுடைய ஒர் ஆண் பிள்ளையும் இருக்கிறார்கள். இவருக்கு இரண்டு சிறுநீரகங்களில் ஒன்றை அவசரமாக சரிசெய்வதற்கு 35 இலட்சம் தேவைப்படுவதாக வைத்தியர்கள் ஆலோசனை தெரிவித்துள்ளார்கள்.
சிறு நீரக வைத்திய நிபுணர் டாக்டர் ஏ.டபிள்யூ.எம். வாசில் அவர்களின் வைத்திய ஆலோசனையில் கண்டி போதனாவைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும், இவருக்கு உதவ விரும்பிபுவோர் இவரது கணவரினை தொடர்புகொள்ளலாம்.
தொலைபேசி இலக்கம் -0778373456, 0752343619, வங்கி கணக்கிலக்கம், பாறூக் முகம்மட் அலி, அக்கரைப்பற்று மக்கள் வங்கி, சேமிப்புக்கணக்கு இல -063200120049038 எனும் விபரங்களுடன் தொடர்பு கொண்டு உதவுமாறு கேட்டுக்கொள்கிறார்கள்.

0 கருத்துகள்: