உலகின் மிகப்பெரிய அந்து வகையான அட்லஸ் அந்து அம்பகமுவ, கினிகத்ஹேனவில் பொறியியலாளர் ஒருவரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
அம்பகமுவ பகுதியில் வசிக்கும் பொறியியலாளரான லக்ஷ்மன் குமார என்பவரது
வீட்டுத் தோட்டத்திலேயே இப்பூச்சி வகை கண்டெடுக்கப்பட்டுள்ளதுடன், மறு நாள்
காலை அதே இடத்தில் மேலும் இரண்டு பெரிய அந்துக்களை தான் கண்டதாகவும் அவர்
தெரிவித்துள்ளார்.
அட்லஸ் அந்துக்களின் சிறகுகள் சாதாரணமாக 30 செ.மீ நீளமாக இருக்கும் என ஆய்வுகள் தெரவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: