
(அப்துல் ஹமீத் சேகு மொஹிதீன்)
அக்கரைப்பற்றில் புனித இஸ்லாத்தை தழுவிய இளைஞன் இன்று 05 07 2013 வெள்ளி
ஜாமிஉத் தஃவ்ஹீத் பள்ளி
வாசலில் ஜும்மாவுக்கு பின் தானே முன் வந்து ஒரு இளைஞன் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
வாசலில் ஜும்மாவுக்கு பின் தானே முன் வந்து ஒரு இளைஞன் புனித இஸ்லாத்தை தழுவியுள்ளார்.
வவுனியாவை பிறப்பிடமாக கொண்ட இவர் இஸ்லாத்திக்கெதிரான விமர்சனங்களால்
தூண்டப்பட்டு இஸ்லாத்தைப்பற்றி நன்கு படித்துள்ளார் இதற்கு முன் இவராது
தாயார் அறபு நாட்டில் வேலைவாய்ப்புக்காக சென்று இருந்ததால்
இஸ்லாத்தைப்பற்றி தெரிந்து குடும்பத்துடன் அதில் இணைய முய்சித்துள்ளார்
ஆனால் இவரது தகப்பன் விரும்பாததால் அச்சந்தர்ப்பம் தவறிவிட்டதாகவும் இவர்
மிககவலையுடன் தெரிவித்தார் இவரது பெயர் ரமேஸ் தற்போது ரமீஸ் என மாற்றி
உள்ளார்..
அல் ஹம்துலில்லஹ்
அல் ஹம்துலில்லஹ்
0 கருத்துகள்: