சவூதி, கட்டார் நாடுகளுக்கு ரக்ஷ்யாவின் அச்சுறுத்தல்...
ரக்ஷ்யாவின் விமானப்படை சவூதி அரேபியா,கட்டார் ஆகிய நாடுகளுக்கு
குண்டுவீசுவதற்காக திட்டமிட்டுள்ளதாக ரஷ்யாவின் Telegrafist செய்தி
வெளியிட்டுள்ளது. இவ்வாறான திட்டமிடலுக்கு மேற்படி இரண்டு நாடுகளும் அமெரிக்காவின் ஆதரவு நாடுகள் என்பதே காரணமெனவும் குறிப்பிட்டுள்ளது.
அவ்வாறான தாக்குதல் Su-27s, Su-34s ரக குண்டு வீச்சு விமானங்களினால் நடத்தப்படும் என்றும் கூறியுள்ள அவ்விணையம் ,
இரண்டு நாடுகளையும் தாக்குவதற்கு 24 மணிநேரம் போதும் என்றும் எச்சரித்துள்ளது.
0 கருத்துகள்: