மேற்கு நாட்டவர்களும் சவுதிப் பிரஜைகளுமாகக் கலந்து மது, மாது, போதை என கொள்ளை உல்லாசத்தில் கலந்திருந்த பெண்கள் உட்பட 30 பேரை சவுதி “சமய பொலிஸ்” கைது செய்துள்ளதாக அறிவித்துள்ளது.
ரியாதுக்கு அண்மையில் மேற்கொள்ளப்பட்ட இக் கைது நடவடிக்கையின் போது 11 நாடுகளைச் சேர்ந்தவர்கள், அதில் பலர் முற்றும் நிர்வாணமாகக் காட்சியளித்ததாக சவுதி நாளிதழ் ஒன்று தெரிவித்துள்ளதுடன் மூன்று பேர் காமக் களியாட்டத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்ததாகவும் இன்னும் சிலர் போதைப் பொருள் பாவித்த மயக்கத்தில் காணப்பட்டதாகவும் உள்ளூர் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நெருப்பைச் சுற்றி நிர்வாணமாக நடனமாடிக்கொண்டிருந்த வேளையிலேயே இக்கைது இடம்பெற்றதாக இன்னொரு நாளிதழ் தகவல் வெளியிட்டுள்ள அதே வேளை குறித்த குழுவில் அமெரிக்க, ஐரோப்பிய, சவுதி மற்றும் ஒரு சில அரபு நாடுகளின் பிரஜைகளும் உள்ளடக்கம் என அறிய முடிகிறது.
கடந்த வாரம் இதே போன்று குவைத்தில் 76 பேர் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: