சவூதியில் (லேண்ட் லைன்) தொலைபேசி
எண்களின் STD கோட் நம்பர்கள் மாற்றம்......

1. கூடுதலாக ஒரு எண், அதாவது எண் (1 - ஒன்று) கோட் நம்பர்களோடு அதிகரிக்கப்படுகிறது.

2. அந்த எண் (1), பூச்சியத்திற்கு பிறகு இணைக்கப்படுகிறது.

3. அதாவது, கோட் நம்பர்களான 01, 02, 03, 04, 06 & 07 ஆகியன முறையே 011, 012, 013, 014, 016 & 017 ஆக மாற்றப்படுகின்றன.

4. ஒரு நகரத்திலிருந்து மற்றொரு நகரத்திற்கு (உதாரணத்திற்கு ரியாதிலிருந்து ஜெத்தா, தம்மாமிலிருந்து கசீம்.....) தொலைபேசி வாயிலாக அழைக்கும்போது இந்த மாற்றத்தின்படியே டயல் செய்ய வேண்டும்.

5. ஒரே நகரத்தில் இருந்து கொண்டு தொலைபேசி வாயிலாக அழைத்தால் (உதாரணத்திற்கு ரியாதிலிருந்து ரியாத், தம்மாமிலிருந்து தம்மாம்.....) எந்த மாற்றமும் இல்லை; கோட் நம்பர் தேவையில்லை.

6. அலைபேசியிலிருந்து எந்த சவூதி லேண்ட் லைனுக்கு அழைத்தாலும், அல்லது வெளிநாட்டிலிருந்து எந்த சவூதி லேண்ட் லைனுக்கு அழைத்தாலும் புதிய எண் (1) சேர்த்தே டயல் செய்ய வேண்டும்.

7. ரியாதில் மட்டும் தற்போதைக்கு 13.மே.2013 இலிருந்து இந்த மாற்றம் அமுல்படுத்தப்பட்டுள்ளது. சவூதியில் பிற நகரங்களில் 18.ஆக.2013 இலிருந்து அமுல்படுத்தப்படும்.

8. ரியாதில் இந்த மாற்றம் அமுல்படுத்தப்பட்டாலும், 10.ஜூன்.2013 வரை பழைய கோட் எண்ணான 01ம், புதிய கோட் எண்ணான 011ம் வேலை செய்யும், அதன்பிறகு 011 மட்டுமே வேலை செய்யும்.

உதாரணம்:
அ) பிற நகரங்களிலிருந்து ரியாத் எண்ணை தொடர்பு கொள்ள: 01-405xx80 க்கு பதிலாக 011-405xx80
ஆ) ரியாத் எண் வெளிநாட்டிலிருந்து : +966இ) Jeddah 012 278 xxx5, etc.
இ) பிற நகரங்களிலிருந்து ஜெத்தா எண்ணை தொடர்பு கொள்ள: 02-278xxx5 க்கு பதிலாக 012-278xxx5
ஈ) ஜெத்தா எண் வெளிநாட்டிலிருந்து : +966-2-278xxx5 க்கு பதிலாக பதிலாக +966-12-278xxx5

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts