பிறந்து இரண்டு நாட்களேயான குழந்தையை பெற்றெடுத்த பாதகி தூக்கியெறிந்த சம்பவம் ஒன்று அம்பாறையில் இடம்பெற்றுள்ளது.
ஜுலை 13ம் திகதி பிறந்த குழந்தையையே திகதி தூக்கியெறிந்த குறித்த பெண்
(30), தனக்கு இன்னும் திருமணமாகவில்லை என்றும் குழந்தையை வளர்ப்பதற்கான
வழிமுறைகள் இல்லையெனும் காரணத்தினாலுமே இக்குற்றத்தைப் புரிந்ததாக
ஒப்புக்கொண்டுள்ளதாக அம்பாறை கிராம சேவகர் மூலம் தகவல் வெளியாகியுள்ளது. ஜுலை 15ம் திகதி தெரு நாய்கள் ஒரு குழந்தையை இழுத்து வந்ததைக் கண்ணுற்ற கிராம சேவகரே பொலிசாரை அழைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துகள்: