சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலையில் இப்தார் நிகழ்ச்சி
சம்மாந்துறை ஆதாரவைத்தியசாலை நலம்புரிச் சங்கத்தின் ஏற்பாட்டில் முதன்
முறையாக நேற்று 20.07.2013 சனிக்கிழைமை நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏற்பாடு
செய்யப்பட்டிருந்தது.
மேற்படி மிகசிறப்பாக நடைபெற்ற
நிகழ்சியில் முஸ்லிம் முஸ்லிம் அல்லாத பல வைத்தியா்கள் மற்றும் வைத்தியசாலை
ஊழியா்கள், ஊா்பிரமுகா்கள் கலந்து கொண்டனா்.
Dr Y B M
ABDUL AZEES (Medical Superintendent) அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மௌலவி அப்துல்
ஹமீட் ஷரஈ அவர்களின் ”இஸ்லாம்கூறும் ஆரொக்கியம்” எனும் தலைப்பிலான பயான் நிகழ்வு ஒன்றும் எற்பாடு செய்யப்பட்டிருந்தது. அத்தோடு, சமகாலத்தில்
இலங்கையில் பரவலாக பேசப்பட்டுவரும் இஸ்லாத்திற்கு எதிரான விமா்சனங்களுக்கு
தெளிவு வழங்கும் வகையிலும் இங்கு உரை நிகழ்த்தப்பட்டமை குறிப்பிடதக்கது.
0 கருத்துகள்: