வெளிநாட்டில் தொழில் புரியும் இலங்கையர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகளை முறைப்பாடு செய்வதற்கென புதிய குறுந் தகவல் (sms) முறையொன்றை, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் இன்று 19ஆம் திகதி முதல் அறிமுகம் செய்கிறது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு அமைச்சர் டிலான் பெரேரா நேற்று குறுந்தகவல் முறைப்பாடு முறையை ஆரம்பித்து வைத்தார்.
.இலங்கையில் எந்த பாகத்தில் இருந்தும் பணியகத்தின் கிளை அலுவலகங்களினூடாக செய்யப்படும் முறைப்பாடுகள் குறுந்தகவலூடாக வேலை வாய்ப்பு முகவருக்கு அறிவிக்கப்படும். அதனைப் பெற்றுக் கொள்ளும் முகவர் முறைப்பாடு தொடர்பான தீர்வை 48 மணி நேரத்திற்குள் அறிவிக்க வேண்டும்.
இல்லையேல் அவர் நேரடியாக விசாரணைக்கு அழைக்கப்படுவர்.முறைப்பாட்டாளர் நாட்டின் எந்தப் பாகத்தில் இருக்கிறாரோஇ முகவர் அவரிடத்துக்குச் சென்று விசாரணைகளுக்கு முகம் கொடுக்க வேண்டும். முறைப்பாட்டாளர் பிரதான அலுவலகத்துக்கு வரவேண்டிய அவசியமில்லை.
நேற்று நடைபெற்ற இந்த குறுந்தகவல் முறையின் ஆரம்ப நிகழ்வில் இ அமைச்சின் செயலாளர் கேணல் நிஸ்ஸங்க விஜயரட்னஇ பணியகத்தின் தலைவர் அமல் சேனாலங்காதீகார ஆகியோரும் கலந்து கொண்டனர்.

0 கருத்துகள்: