2012ம் ஆண்டு நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் மாகாண மட்டத்தில் அதிகூடிய சித்தியடைய செய்து சாதனை படைத்த (அக்க
ரைப்பற்ற) அக்
-முனவ்வரா கனிஸ்ட கல்லூரியின் ”புலமைத் தாரகை”
சஞ்சிகை வெளியீடும் வெற்றி பெற்ற மாணவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் மாபெரும் பாராட்டு விழாவும் இன்று (2013.04.29) திங்கள் கிழமை பாடசாலை அதிபர் அல்ஹாஜ் ஏ.ஜீ.அன்வர் அவர்களின் தலைமையில் கல்லூரி வழாகத்தில் இடம் பெற்றது. இவ்விழாவிற்கு கெளரவ அமைச்சர் அதாவுல்லா அவர்களும் கலந்து சிறப்பித்தமை ஒரு சிறப்பம்சமாகும்.
மேற்படி மாணவர்களுக்கு எமது வாழ்த்துக்கள்.
0 கருத்துகள்: