இஸ்ரேல் காசா மீது 28-04-2013 மூன்று வான்தாக்குதல்களை நடத்தியுள்ளது. கான் யூனிஸின் தென்பகுதியில் இரு வான் தாக்குதல் நடத்தப்பட்டதோடு மற்றொரு வான் தாக்குதல் காசாவின் எகிப்து எல்லைப் பகுதியான ரபா மீது நடத்தப்பட்டுள்ளது.
எனினும் இந்த தாக்குதல் இலக்கு குறித்து முரண்பட்ட தகவல்கள் வெளியாகியுள்ளதோடு பாதிப்புகள் குறித்தும் எந்த தகவலும் வெளியாகவில்லை.
அதேபோன்று காசாவுக்கு பொருட்களைவிநியோகிக்கும் இஸ்ரேல் நுழைவாயிலான கெரம் ஷலொம் வாயிலும் நேற்றைய தினத்தில் இஸ்ரேல் நிர்வாகத்தால் மூடப்பட்டிருந்தது.

0 கருத்துகள்: