நாம்
முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்த
சிலர் பொதுபலசேனா அமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றர் என
தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் குளியாபிட்டியவில் நடைபெற்ற போராட்டமொன்றில் தமது அமைப்பின்
இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.எந்தவொரு மதத்தையும்
இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை தமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத்
தெரிவித்துள்ளது.மஹரகமவில் இடம்பெற்ற சம்பவங்களுடனும் தமக்கு தொடர்பில்லை
என குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அடிப்படைமதவாத
கொள்கைகளை பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக மட்டுமே போராட்டங்கள்
நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.சிங்கள பௌத்தர்கள் குற்றச் செயல்களில்
ஈடுபட்டாலும் பொதுபலசேனா அமைப்பு அதனை கடுமையாக எதிர்க்கும் எனக்
குறிப்பிட்டுள்ளது.இனக் குரோத பிரச்சாரங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும்
இடமளிக்கப்படமாட்டாது என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
.
நாம்
முஸ்லிம் மக்களை எதிர்க்கவில்லை என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
முஸ்லிம் மக்களுக்கும் பௌத்தர்களுக்கும் இடையில் குழப்பங்களை ஏற்படுத்த
சிலர் பொதுபலசேனா அமைப்பை பயன்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றர் என
தெரிவித்துள்ளது. இது தொடர்பில் காவல் நிலையத்தில் முறைப்பாடு
செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
அண்மையில் குளியாபிட்டியவில் நடைபெற்ற போராட்டமொன்றில் தமது அமைப்பின் இலச்சினை பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.எந்தவொரு மதத்தையும் இழிவுபடுத்தும் நடவடிக்கைகளை தமது அமைப்பு வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்துள்ளது.மஹரகமவில் இடம்பெற்ற சம்பவங்களுடனும் தமக்கு தொடர்பில்லை என குறிப்பிட்டுள்ளது.
சட்டவிரோதமான முறையில் அடிப்படைமதவாத கொள்கைகளை பிரச்சாரம் செய்வோருக்கு எதிராக மட்டுமே போராட்டங்கள் நடத்தப்படுவதாகத் தெரிவித்துள்ளது.சிங்கள பௌத்தர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டாலும் பொதுபலசேனா அமைப்பு அதனை கடுமையாக எதிர்க்கும் எனக் குறிப்பிட்டுள்ளது.இனக் குரோத பிரச்சாரங்களுக்கு எந்த சந்தர்ப்பத்திலும் இடமளிக்கப்படமாட்டாது என பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: