சவுதி
அரேபியாவில் கொள்ளைகளில் ஈடுபட்டு வந்ததுடன், சவுதி அரேபிய குடிமகன்
ஒருவரையும் கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட ஏமனை சேர்ந்த 5 பேர் கைது
செய்யப்பட்டு அவர்கள் மீது வழக்கு தொடரபட்டது.
இந்த வழக்கை விசாரித்த கோர்ட் அவர்களுக்கு தூக்கு தண்டனை விதித்தது. இவர்கள் அனைவரும் பொது மக்கள் முன்னிலையில் தூக்கிலிடபட்டனர்.
Khaled,
Adel,
Qasim Saraa,
Saif Ali Al Sahari
Khaled Showie Al Sahari என்று அறியப்படுகிற இந்த ஐந்து யேமன் நாட்டு
பிரஜைகளுக்கும் ஷரிய சட்டத்தின் படி தண்டனை கொடுக்கப்பட்டதுடன்,
சவுதி அரேபியாவில் இந்த ஆண்டு மட்டும் 46 பேர் தூக்கிலிடபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடதக்கது
0 கருத்துகள்: