முகைதீன் பாவா முகம்மது பஹ்மி, பிரித்தானிய நீதிமன்றத்தில் சொலிசித்தராக (Solicitor) சத்தியப்பியாமானம் செய்துள்ளார்.
திருகோணமலை கிண்ணியாவை பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை கிண்ணியா மத்திய கல்லூரியில் கற்றார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டமானிப்பட்டம் பெற்று 2000-2001 வரை அங்கு விரிவுரையாளராக கடமையாற்றினார்.
பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் LLM, MPhil பட்டங்களை பூர்த்திசெய்துள்ளார். அண்மையில் பிரித்தானியாவில் இளம் வயதில் சொலிசிட்டராக சத்தியப்பிரமாணம் செய்த ஒரு வெளிநாட்டவர் என்ற பெருமையும் பெற்றார்.
தற்போது குடிவரவு, அகதிவிவகாரம் தொடர்பில் Vincent Solicitors நிறுவனத்தின் பணிப்பாளராக பிரித்தானியாவில் கடமையாற்றுகிறார். இவர் மறைந்த முன்னாள் கிண்ணியா பிரதி கோட்டக்கல்வி அதிகாரி யூ.முகைதீன் பாவா ஆசிரியரின் மகன் ஆவார்.

0 கருத்துகள்: