நீதியரசர் "நிமேஷ்" கமிஷனால் "நிரபராதி" என
தீர்ப்பளிக்கப்பட்ட "காலித் முஜாஹிதை போலீஸ் வேனில்
வைத்து தீர்த்...துக் கட்டியதையடுத்து, தற்போது,
அவருக்காக வாதாடிய வக்கீல்களையும் கொலை செய்யும்
திட்டம் செயல் படுத்தப்பட்டுள்ளது.
இதற்கு, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் மனோஜ்
குமார் ஜா என்ற "பிராமணர்" தான் முழுக் காரணம் என,
வழக்கறிஞர் ரந்தீர் சிங் குற்றம் சாட்டுகிறார்.
முன்னதாக, 6 ஆண்டுகளுக்கு முன், காலித் மற்றும்
தாரிக் ஆகியோரை பொய் வழக்கில் சிக்க வைத்த 42 போலீஸ்
அதிகாரிகளில் "மனோஜ் குமார் ஜா"வும் ஒருவர்.
காலித் முஜாஹித் கொலை செய்யப்பட்டதையடுத்து,
அதற்கு காரணமான 42 போலீஸ் அதிகாரிகள்
மீது நடவடிக்கை கோரி நேற்று பைசாபாத் உள்ளிட்ட பல
நகரங்களில் பேரணிகள் நடத்தப்பட்டது.
1000 க்கும் அதிகமான நபர்கள் கலந்துக் கொண்ட
பைசாபாத் பேரணிக்கு பொறுப்பு வகித்தவர் வழக்கறிஞர்
சலீம் அஹ்மத்.
ஹிந்துத்துவ சிந்தனை படைத்த வழக்கரிஞர்களை கொண்ட
"பார் அசோசியேஷன்" மூலம் காலிதின் வழக்கறிஞர்கள்
மீது "ஒழுங்கு நடவடிக்கை" என்ற பெயரில், 3 முஸ்லிம்
வக்கீல்களின் அறைகளையும் சேதப்படுத்தியதுடன், சலீம்
அஹ்மது மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளனர்

0 கருத்துகள்: