மின்சாரக் கட்டண அதிகரிப்பை எதிர்த்து நாளை பாரிய எதிர்ப்பு நடவடிக்கையொன்றை மேற்கொள்ள ஜே.வி.பி. நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
மின்சாரக் கட்டணத்தை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாதென அறிவுறுத்தும் இந்த எதிர்ப்பு நடவடிக்கை மஹரகம நகரில் நாளை இரவு 7 மணிக்கு இடம்பெறவுள்ளது.
புதிய மின்சாரக் கட்டணத்தை செலுத்த முடியாமல் மக்கள் எதிர்காலத்தில் இருளில் இருந்து துன்பப்படப் போவதை எடுத்துக்காட்டும் வகையில் தீவட்டிகளை ஏந்தி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.

0 கருத்துகள்: