திங்கள், 22 ஏப்ரல், 2013 இன்று காலை அட்டாளைச்சேனைப் பிரதேச கடற்கரைப் பகுதியில் ஒதுங்கிய பெண்ணின் சடலம். 4:22 PM | இடுகையிட்டது On islamic Way | | இடுகையைத் திருத்து அட்டாளைச்சேனைப் பிரதேச பாலமுனைக் கடற்கரைப்பகுதியில் இன்று 22.04.2013 காலை பெண்ணின் சடலம் ஒன்று கரையொதுங்கியுள்ளது. இது யார் எங்கிருந்து வந்தது என்னும் விபரம் வெளியாக வில்லை. 60 வயது மதிக்கத்தக்க பெண் என்று பிரதேசவாசிகள் தகவல் தெரிவித்தனர். 0 கருத்துகள்:
0 கருத்துகள்: