இவற்றுக்கு
இஸ்லாத்தில் பல காரணங்கள் இருந்த போதிலும், சில வருடங்களுக்கு முன்பு
விஞ்ஞானம் அதனை நிருபித்திருந்தது பலரும் அறிவார்கள்.
ஆனால் தற்போது இன்னுமொரு விடயத்தை கண்டு பிடித்துள்ளது இந்த விஞ்ஞான உலகம்.
நின்று கொண்டு சிறு நீர் கழிக்கும் போது அதனால் கிருமிகள் பல இடங்களில்
தெறிக்கிறது. தெறிபட்ட அக்கிருமிகள் மற்றைய
ஏனைய பொருட்களில் ஊடுருவுகிறது.
அதனால் மனிதனுக்கு பல ஆபத்துக்கள் நேரிடுகிறது.
தாடியை சவரம்
செய்யும் போது முடி அடியோடு இல்லாமல் போகிறது. ஆனால் உண்மையில் முடியுடன்
தனது தசையில் காயமும் ஏற்படுகிறது. அக்காயத்தினூடாக கிருமிகள் சென்று
மனிதனை தாக்ககுகிறது. இதனால் மனிதன் பல நோய்களை சந்திக்கின்றான்.
இந்த வீடியோவைப் பாருங்கள் நன்றாக புரியும். இஸ்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதனை கூறிவிட்டது.
அல்ஹம்துலிள்ளாஹ்!!!
ஆனால் தற்போது இன்னுமொரு விடயத்தை கண்டு பிடித்துள்ளது இந்த விஞ்ஞான உலகம்.
நின்று கொண்டு சிறு நீர் கழிக்கும் போது அதனால் கிருமிகள் பல இடங்களில் தெறிக்கிறது. தெறிபட்ட அக்கிருமிகள் மற்றைய
ஏனைய பொருட்களில் ஊடுருவுகிறது. அதனால் மனிதனுக்கு பல ஆபத்துக்கள் நேரிடுகிறது.
தாடியை சவரம் செய்யும் போது முடி அடியோடு இல்லாமல் போகிறது. ஆனால் உண்மையில் முடியுடன் தனது தசையில் காயமும் ஏற்படுகிறது. அக்காயத்தினூடாக கிருமிகள் சென்று மனிதனை தாக்ககுகிறது. இதனால் மனிதன் பல நோய்களை சந்திக்கின்றான்.
இந்த வீடியோவைப் பாருங்கள் நன்றாக புரியும். இஸ்லாம் பல ஆண்டுகளுக்கு முன்பே இதனை கூறிவிட்டது.
அல்ஹம்துலிள்ளாஹ்!!!
0 கருத்துகள்: