நமது இஸ்லாமிய பெண் மக்கள் தவறான பாதையில் தற்பொழுது பயணம் செய்து கொண்டு இருகிறார்கள்.

சில நாட்களாக ஜீதமிழ் தொலைகாட்சியின் சொல்வதெல்லாம் உண்மை என்ற மானம் கேட்ட நிகழ்ச்சியில் இஸ்லாமிய மக்கள் தங்களது குடும்ப பிரச்சனைகள் குறித்து பஞ்சாயத்து செய்யவதற்கு செல்கிறார்கள்.


அதுவும் எப்படி ஆட்களை இந்த மானம் கேட்ட நிகழ்ச்சியில் தேர்ந்தேடுக்கிறார்கள்

பாருங்கள் இஸ்லாமிய பெண்ணும் அந்நிய ஆணும் திருமணம் செய்யாமல் பல வருடங்களாக காதலித்து ஏமாற்றுதல் மற்றும் இஸ்லாமிய பெண்ணும் மாற்று மதத்தினர் ஒருவரும் திருமணம் செய்து குழந்தைகளை பெற்றுவிட்டு தற்பொழுது அந்த இஸ்லாமிய பெண் இவரை வேண்டாம் என்று சொல்லுவது போன்றும்.

இஸ்லாமிய பெண்கள் எல்லோரும் குடும்பத்திற்கு பொருத்தம் இல்லாதவர்கள் போன்று ஒரு மாயையை உருவாக்குகிறார்கள். இந்த ஜீதமிழ் தொல்லைக்காட்சி.

தயவு செய்து இஸ்லாமிய மக்கள் யாரும் தங்கள் விட்டு பிரச்சனைகளை இந்த நாய்கள் நடத்தும் ஜீதமிழ் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சிக்கு சென்று சொல்ல வேண்டாம்.

அல்லாஹ்வினுடைய தீனுல் இஸ்லாம் உலக வாழ்கையில் மனிதன் சந்திக்கக்கூடிய எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வை சொல்லியிருக்கின்றது. அது தனி மனிதருகளுக்கிடையே ஏற்படும் பிரச்சனையாக இருந்தாலும், சமுதாய கூட்டு வாழ்கையில் உண்டாகும் பிரச்சனையாக இருந்தாலும் எந்த ஒன்றிற்கும் தீர்வு சொல்லாமல் இல்லை. ஆனால் இன்று முஸ்லிம்கள் அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை பற்றி அறிந்துகொள்ளாமல் தங்களுடைய சின்ன சின்ன பிரச்சனைகளுக்கும் வழக்கு, நீதிமன்றம் என்று அலைவதினால் தங்களுடைய பணம், நேரம், அமல்கள், மானம், நிம்மதி போன்ற அனைத்தையும் விரயமாக்கிக்கொண்டிருக்கின்றனர். இந்த நிலையில் இருந்து முஸ்லிம் சமுதாயத்தை பாதுகாத்து அல்லாஹ் சொல்லக்கூடிய தீர்வை தங்களுடைய வாழ்கை நெறியாக ஏற்று செயல் பட வேண்டும்


விட்டுக்கு விடு வாசல் படிதான்.

அதையும் மீறி உங்களால் மிண்டு வர முடியாதா பிரச்சனைகள் இருப்பின். தயவு செய்து. இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் ஷரியத் கோர்டை அணுகவும். அது மட்டும் தான் சிறந்த வழி. .
திரும்ப சொல்கிறேன் தயவு செய்து இஸ்லாமிய மக்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கு கொள்ள வேண்டாம்.
உங்களால் தீர்க்க முடியாத பிரச்சனைகள் இருப்பின் தயவு செய்து இவர்களை தொடர்பு கொள்ளுங்கள்



தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
30, அரண்மனைக்காரன் தெரு,
மண்ணடி, சென்னை-1
போன்- 91 044 25215226
மின்னஞ்சல்- tntjho@gmail.com


பொதுசெயலாளர்,
மக்கா மஸ்ஜித் ஷரீஅத் கவுன்சில்,
822 அண்ணா சாலை,
சென்னை – 600 002.
Ph. +91 (44) 4214 1333
Email : sc@makkamasjid.com
 
அண்மையில் நடந்த சம்பவம்..... www.facebook.com/photo.php?v=402826633148872

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts