கதீஜா பீவி கோவை அவிலா கான்வென்ட் மாணவி கதீஜா பீவி 1190 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் பிரெஞ்சு பாடத்தை மொழிப் பாடமாக எடுத்து படித்த மாணவ-மாணவிகளில் 3-வது இடம் பிடித்தார்.
பாட வாரியாக அவர் பெற்ற மதிப்பெண்கள் வருமாறு:-
பிரெஞ்சு-198
ஆங்கிலம்-196
கம்ப்யூட்டர் சயின்ஸ்-200
பொருளாதாரம்-196
வணிகவியல்-200
கணக்கு பதிவியல்-200
கதீஜாபீவியின் தந்தை பெயர் முகமது ரபீக். இவர் டிராவல்ஸ் ஏஜென்சி வைத்துள்ளார். தாய் பெயர் அமீலாபாய். தொழில் துறையில் தனது சாதனை குறித்து கதீஜாபீவி கூறியதாவது:-
நான் 1180 மதிப்பெண்கள் கிடைக்கும் என்று நினைத் தேன். ஆனால் 1190 மதிப் பெண்கள் கிடைத்தது மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த சாதனை படைக்க ஆசிரியர்களும் எனது பெற்றோரும் அதிக ஊக்கம் அளித்தனர்.
பிரெஞ்சு பாடத்தை எடுத்து படித்த தற்கு முக்கிய காரணம் கூடுதலாக ஒரு மொழியை தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். அடுத்து அந்த பாடத்தை எளிதில் படித்து அதிக மதிப்பெண் பெறலாம் என்று நினைத்துதான் பிரெஞ்சு எடுத்து படித்தேன். பிற்காலத்தில் பி.காம்., எம்.காம். படித்து தொழில் துறையில் சாதிக்க விரும்பு கிறேன்.
இவ்வாறு கதீஜாபீவி கூறினார்.
பிரெஞ்சு பாடத்தில் மாணவி கதீஜாபீவி 2-வது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.
சகோதரிக்கு onislamicway ன் வாழ்த்துக்கள்.....!

0 கருத்துகள்: