குவைத் பாராளுமன்ற உறுப்பினர் ,சபாநாயகர் கௌ .முகம்மத் அப்துல் முஹ்ஸின் கராபி அவர்களால்
வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் அல் குர்ஆன் மனனப் போட்டியில் அரபி
அல்லாதவர்களுக்கான ஒரு ஜூஸ்உ மனனப் பிரிவில் இலங்கை மீயல்லையைச் சேர்ந்த
மாணவன் அப்துல் அஸீஸ் ஹரீஸ் முதலாம் இடத்தை பெற்று
வெள்ளிக்கிழமை (05/05/2013) சபாநாயகரிடமிருந்து தனது பரிசை பெற்றுக்கொண்டார்.
மேலும் கல்வி அமைச்சினூடாக நடாத்தப்பட்ட பாடசாலை மட்டப் போட்டிகளிலும் மற்றும் குவைத் பெரிய பள்ளிவாயில் நடாத்திய போட்டிகளிலும், கடந்த ரமளான் மாதம் குவைத் IPC நிறுவனம் நடாத்திய அரை ஜூஸ்உ மனனப் பிரிவிலும் இவர் தனது பிரிவில் முதலாம் இடங்களை தட்டிக்கொண்டதும் குறிப்பிடத்தக்கது. அல்ஹம்துலில்லாஹ்..

0 கருத்துகள்: