பர்மாவில், வங்கதேசத்தில் இருந்து குடியேறியதாகக் கூறி முஸ்லீம்களை
விரட்டியடிக்கும் புத்தமத வெறியர்களை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வண்மையாக
கண்டிக்கின்றது. 5 சதவீதமே உள்ள முஸ்லீம்களை புத்த மத வெறியர்கள்
தொடர்ந்து முஸ்லீம்களை கொலைசெய்தும் வீடுகளைவிட்டு விரட்டி அடித்தும்
வன்முறை வெறியாட்டங்களை நடத்திவருகின்றனர்.
புத்தர்களுக்கு எதிராக எந்தவித ஆயுதபோராட்டமோ , வன்முறை செயல்களிலும் ஈடுபடாத அப்பாவி முஸ்லீம்களை கொன்று குவித்து வருகின்றனர். இது போன்ற செயல்கள் உடனடியாக நிறுத்தப்படாவிட்டால் இந்தியாவில் அடைக்கலம் கொடுக்கப்பட்டுள்ள தாலய்லாமா உள்ளிட்ட புத்த பிக்குகளை நாட்டை விட்டு வெளியேற்றுமாறு முஸ்லீம்கள் போராட்டம் நடத்தும் நிலை ஏற்படும் என்று தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத் எச்சரிக்கிறது.
பர்மாவின் அண்டை நாடான இந்தியா இந்த விஷயத்தில் முன்நின்று பாதிக்கபட்ட முஸ்லீம்களுக்கு உரிய நிவாரணம் கிடைக்கவும், மேலும் முஸ்லீம்கள் பாதிக்கபடாமல் இருக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மத்திய அரசை கேட்டு கொள்கின்றது.

0 கருத்துகள்: