இந்த நூற்றாண்டின் ஈடிணையற்ற மாபெரும் இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்..!

இஸ்ரேலிய அதிபர் ஷிமோன் பெரசால், உலகின் மிக முக்கியமானவர்களுக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டு, அடுத்தமாதம் இஸ்ரேலில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் ஒரு மாநாட்டில்... கலந்து கொள்ளாமல் அதை புறக்கணிப்பதாக அதிரடி அறிவிப்பு ஒன்றை விட்டுள்ளார், விஞ்ஞானி ஸ்டீஃபன் ஹாக்கிங்.

அதற்கு அவர் சொன்ன காரணம்தான் இஸ்ரேலுக்கு பேரிடியை தந்துள்ளதோடு... சியோனிஸ ஏகாதிபத்திய ஃபாசிஸவாதிகள் பலருக்கு வயிற்றில் தீயை மூட்டியுள்ளது..!

"பாலஸ்தீன விவகாரத்தில் இஸ்ரேலிய அரசின் கொள்கை பேரழிவுக்கு வழிவகுக்கக்கூடும்; அது பாலஸ்தீனியர்களிடம் நடந்து கொள்ளும் விதத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தான், நான் இம்மாநாட்டை புறக்கணிக்க முடிவு செய்துள்ளேன்..!"

Hats off Professor Stephen Hawking..! Thanks a lot..!
You are standing tall and showing new heights of humanity to the current 'scientifically weaponized world'..!

http://www.guardian.co.uk/world/2013/may/08/stephen-hawking-israel-academic-boycott

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts