''இந்து,
பௌத்த, கிறிஸ்தவ முஸ்லிம் ஜமியத்துல் உலமா முஸ்லிம் சமய போதகர்கள்,
சர்வதேச நிறுவனங்கள் என அனைவரும் எனது விடுதலைக்காக செயற்பட்டனர்.
அவர்களுக்கு நான் நன்றி தெரிவித்து கொள்கிறேன். நான் இந்த நாட்டில் எவ்வித
பாதிப்பையும் எற்படுத்தவில்லை. தாய்நாட்டை நான் நேசிகின்றேன்''.
''நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பினாலேயே நான் வெளியில் வந்துள்ளேன்.
அது மாத்திரமன்றி இவ்வாறானதொரு நிலை வேறு எவறுக்கும் ஏற்படக்ககூடாது என
நான் பிரார்த்திக்கின்றேன். எட்டு நாட்கள் நான் உள்ளே இருந்தேன். எதையும்
உற்கொள்ளவில்லை, தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரன்டு
நாடகளில் நான் கருத்து தெரிவிக்கின்றேன்.நான் சத்திய கடதாசியொன்றை
வழங்கியுளேன். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக அசாத் சாலி செயற்பட்டுள்ளார்.
எமது அமைப்பு அர்பணிப்பு செய்துள்ளது. அதனால் நாட்டை பிளவுபடுத்துபவர்கள்
எம்மில் இல்லை. நாட்டை ஒன்றினைக்கும் குழுவினரே எம்மிடம் உள்ளனர் அதனால்
நாம் ஒன்றிணைக்கும் பிரிவிலுள்ளோம். இவ்வாறனதொரு கருத்தை முன்வைத்ததுமில்லை
முன்வைக்க எண்ணியதுமில்லை. அதனால் இந்த கைது தொடர்பில் அவர் உடனடியாக
கவனம் செலுத்த வேண்டும். அதை நான் சத்திய கடதாசியிலும் நான் கூறியுள்ளேன்.
வேறு எதுவும் இல்லை நன்றி''
''நீங்கள் அனைவரும் வழங்கிய ஒத்துழைப்பினாலேயே நான் வெளியில் வந்துள்ளேன். அது மாத்திரமன்றி இவ்வாறானதொரு நிலை வேறு எவறுக்கும் ஏற்படக்ககூடாது என நான் பிரார்த்திக்கின்றேன். எட்டு நாட்கள் நான் உள்ளே இருந்தேன். எதையும் உற்கொள்ளவில்லை, தற்போது பேசமுடியாத நிலையில் உள்ளேன். இன்னும் இரன்டு நாடகளில் நான் கருத்து தெரிவிக்கின்றேன்.நான் சத்திய கடதாசியொன்றை வழங்கியுளேன். இந்த நாட்டின் ஒற்றுமைக்காக அசாத் சாலி செயற்பட்டுள்ளார்.
எமது அமைப்பு அர்பணிப்பு செய்துள்ளது. அதனால் நாட்டை பிளவுபடுத்துபவர்கள் எம்மில் இல்லை. நாட்டை ஒன்றினைக்கும் குழுவினரே எம்மிடம் உள்ளனர் அதனால் நாம் ஒன்றிணைக்கும் பிரிவிலுள்ளோம். இவ்வாறனதொரு கருத்தை முன்வைத்ததுமில்லை முன்வைக்க எண்ணியதுமில்லை. அதனால் இந்த கைது தொடர்பில் அவர் உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். அதை நான் சத்திய கடதாசியிலும் நான் கூறியுள்ளேன். வேறு எதுவும் இல்லை நன்றி''

0 கருத்துகள்: