புதிதாக தோன்றியுள்ள ஒரு ஆங்கிலப் பத்திரிக்கையில், பல ஆயிரம் உயிர்களைக் கொன்ற ஒபாமா வேண்டும்- பிணமாக மட்டும் என்று முழுப்பக்க விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இது அமெரிக்காவை பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.
Azan - A Call to Jihad என்பது அந்தப் பத்திரிக்கையின் பெயராகும். இதன் ஆன்லைன் பதிப்பில்தான் இந்த விளம்பரம் இடம் பெற்றுள்ளது. அதில், ஒபாமாவின் படத்தைப் போட்டு பிணமாக மட்டும் தேவை. பராக் ஒபாமா கொலைகாரன் - பரிசு - பின்னர். என்று விளம்பரம் செய்யப்பட்டுள்ளது .
இந்தப் பத்திரிக்கை 80 பக்கங்களைக் கொண்டதாகும். இந்தப் பத்திரிக்கை அல் கொய்தாவினரால் மறைமுகமாக தொடங்கப்பட்டிருக்கலாம் என அமெரிக்க அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
மேலும் இந்தப் பத்திரிக்கையின் பின்னணியில் பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் தலிபான்கள் இரு்க்கலாம் என்றும் கூறப்படுகிறது.

0 கருத்துகள்: