மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நட்புடன் இருப்பது ஆபத்துகள் நிறைந்தது.அரபுலகத்தில் அமெரிக்காவுடன் நட்புணர்வை துவக்கும் எந்த அரசியல் வித்தகர்களையும் விட அமெரிக்க ஒரு உண்மையை விளங்கி வைத்திருக்கிறது.
அது மிகவும் எளிமையானது...அது தான்
உங்களது பாதைகளை மறைத்து,உங்கள் வரலாறுகளை உங்களை விட்டும் மறக்கடிப்பது,,,அந்த பாதைகளில் கிடைக்கும் எந்த செய்திகளையும்,உண்மைகளையும் நம்மை அடைய விடாமல் செய்வது....-----பிரபல அறிஞர் தாரிக் ரமலான்
கடந்த 60 வருடங்களாக எகிப்தின் ராணுவத்திற்கும்,அதில் தொடர்ச்சியாக சர்வாதிகாரம் செய்த சர்வாதிகாரிகளுக்கும் உதவி செய்து இஸ்லாமியம் வாழ்ந்த மண்ணில் இஸ்லாத்தின் முதன்மை எதிரியான,தன்னால் உருவாக்கப்பட்ட யூத தேசத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்க்கான ஒரு புவியியல் சார்ந்த சூழலை பாதுகாப்பை நிலை படுத்த உதவியது அமெரிக்கா....அந்த வகையில் அமெரிக்காவின் குருட்டு அரசியல் நண்பர்கள்தான் எகிப்தின் காலம் கடந்த நவீன பிராவ்ன்கள்....
அதன் தொடர்ச்சிதான் ஜூலை 30 அன்று நடைபெற்ற இஸ்லாமிய கட்சியின் ஆட்சி கவிழ்ப்புக்கு பின்னால் எகிப்திய ராணுவத்திற்கு பின்புலமாக செயல்பட்டது அமெரிக்கா....
அதே அமெரிக்கா இன்று எகிப்தியர்களின் மேல் விழும் ராணுவ அளிச்சாட்டியதிர்க்கு எதிராக கள்ள குரல் கொடுக்கிறது....
வரலாறுகளில் நீதிக்காக போராடி,சத்தியத்தை உணர்த்த வந்த நபிமார்கள் அனைவருக்கும் வாழ்வளித்த எகிப்திய மக்கள் இன்றும் சத்தியதிர்கான போராட்டத்தில் இறுதி நாள் வரையில் முன்னணியில் நிற்க போகிறார்கள்....
பிராந்திய அடிப்படையிலான போராட்டங்களை கடந்து,இந்த முஸ்லிம்கள் ஒரு காலமும் பைதுல் முகத்தசையும்,பாலஸ்தீன் அயும் யூதர்கள் கைகளில் விட்டு கொடுக்கப் போவதில்லை....இன்று பிராந்தியங்களையும் கடந்து உலக முஸ்லிம்களின் ஒத்துழைப்பையும் அடைந்து எகிப்திய போராட்டம் வெற்றியை நோக்கி,சோதனய்களுடன் பயணிக்கிறது.....
அவர்கள் சூழ்ச்சி செய்கிறார்கள்,அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்கிறான்...அவர்களின் சூழ்சிகளை அவர்களின் இதயத்தை சூழ்ந்து நின்று அவன் அறிவான்...இறுதி வெற்றி எகிப்தியர்களுக்கே.
-இன்ஸாஹ் அல்லாஹ்....

0 கருத்துகள்: