கடந்த
ரமழான் மாதம் காத்தான்குடி பாலமுனையில் அமைந்துள்ள அம்மார் பள்ளிவாசலில்
இரவுத் தொழுகை நடத்திவந்த அதே ஊரைச் சேர்ந்த D.L.M. அதாவுல்லாஹ் என்ற
ஜாமியதுல் பலாஹ் அரபிக் கல்லூயில் கல்வி பயிலும் மாணவரே நடத்தி வந்தார்.இதை
அறிந்த மதரஸாவின் பிரபல உஸ்தாத் M.H.M.புஹாரி பலாஹி என்பவர் அம் மாணவரை
விசாரித்ததோடு காட்டுமிராண்டித் தனமாகவும் தாக்கியுள்ளார்.இதனால்
பாதிக்கப்பட்ட மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதோடு பொலிஸ்
முறைப்பாடும் செய்யப்பட்டது.
0 கருத்துகள்: