அன்று........

* சசி விஜயந்திர
*பிரபல சிங்கள திரைப்பட நடிகர் (கதாநாயகன்)
*1985-1995 ம் ஆண்டு கால வரையரையில் சினிமா நடிப்பு
*ரசிக பெருமக்கள் போற்றியது கமல்ஹாசன் என்று

இன்று……..

* ஔப் ஹனிபா (MATALE OUFF HAJI)
*மணம் முடித்தது மௌலவியா பெண்மனியை
*இஸ்லாமிய

சூழல் தர்பியத் கிடைத்தது வீட்டில்
*இரு மூத்த புதல்வர்களும் ஹாபீஸ்கள்
*தப்லீக் ஜாமாத்தின் அமீர்
*மர்கஸ் இஸ்லாம் பள்ளிவாயலின் நிர்வாக சபை அங்கத்தவர்

‘’நிச்சயமாக நாம் அவர்களிடம் மலக்குகளை இறக்கிவைத்தாலும், இறந்தவர்களை அவர்களிடம் பேசும்படிச் செய்தாலும், இன்னும் எல்லாப் பொருட்களையும் அவர்களிடம் நேருக்குநேர் கொண்டுவந்து ஒன்று சேர்த்தாலும் - அல்லாஹ் நாடினாலன்றி அவர்கள் ஈமான் கொள்ள மாட்டார்கள் - அவர்களில் பெரும்பாலோர் மூடர்களாகவே இருக்கின்றனர்.’’

(சூறத் அல் அன்ஆம் : 111) என்ற வசனத்திற்கு ஒப்ப அல்லாஹ் நாடினால் அன்றி ஒருவர் முஸ்லிமாக மாறமுடியாது என்பது தெளிவு!!

இது கதையல்ல ….
அல்லாஹ் தலாவின் அன்பின் காரணம்.கிடைத்த வெற்றி….

இந்த வாழ்க்கையில் வெற்றி அல்லாஹ்வுடைய கட்டளையிலும் நம் பெருமானார்(ஸல்) அவர்களின் வாழ்கை வழியிலும் நிச்சயமாக கிடைக்கும்….இன் ஷா அல்லாஹ்



நேர்காணல்
 

https://www.facebook.com/photo.php?v=464010897046436

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts