சிரியாவின் தலைநகர் டமாஸ்கஸ் நகருக்கு அருகில் இரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதால், பொதுமக்கள் பலர் கொல்லப்பட்டுள்ளமை தொடர்­பில் பாரபட்சமற்ற விசாரணைகளை நடத்த வேண்டியது அவ­சியம் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரி­வித்­துள்­ள­து.

அத்­துடன் இந்த சம்­பவம் தொடர்பில் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாகவும் இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது.

இராசாயன ஆயுதங்கள் உற்பத்தி செய்வவதையும் அதனை பயன்படுத்துவதையும் கையிருப்பில் வைத்திருப்பதையும் இலங்கை எதிர்க்கின்றது எனவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்:

துஆக்கள்

தொழிநுட்ப தகவல்கள்

Live TV

ONISLAAM SMS சேவை

SMS ஐ Active செய்ய


Type F (space) ONISLAAM and Send it to 40404 -on Your Mobile Phone (in Sri Lanka & Others, Click Here) ........... F இடைவெளி ONISLAAM என Type செய்து 40404 ற்கு அனுப்புங்கள் (இலங்கையில்)...... ஏனைய நாட்டவர்கள்--- இங்கு Click செய்யுங்கள்

பார்வையாளர்கள்

பிரமலமானவை

செய்திகள்

உங்கள் IP இலக்கம்

Sign by Danasoft - For Backgrounds and Layouts