அரபு
வசந்தம் கிளர்ச்சியேற்பட்ட நாடுகளைத் தவிர்த்து வெவ்வேறு பிரபலமான
இடங்களுக்கான சேவைகளுக்கு முக்கியம் வழங்கப்போவதாக சவுதி எயார்லைன்ஸ்
அறிவித்துள்ளது.
பொருளாதார காரணங்களே முன்நிற்பதாகக் கூறப்பட்டாலும் சிரியா உட்பட ஏனைய நாடுகளுக்கான விமான சேவையை சவுதி அரேபியா முடக்குவதன் பின்னணியில் தற்போதைய பதட்ட சூழ்நிலையும் பீதியும் கலந்திருப்பதாக அவதானிகள் கருத்து வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 கருத்துகள்: