பெஷன் பக் தாக்குதல் சம்பவம் தொடர்பில் இரு தரப்பினரும் இணக்கப்பாட்டை எட்ட சம்மதம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து இது தொடர்பான வழக்கு விசாரணைகள் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுள்ளதுடன் 17 சந்தேக நபர்களும் நுகேகொட நீதிவானால் எச்சரிக்கையின் பின்னர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
மூன்று பிக்குகள் உட்பட 17 பேர் இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டிருந்தனர். இருப்பினும் இவ் வழக்கினைத் தொடர விரும்பவில்லை என பெஷன் பக் தரப்பு தெரிவித்ததையடுத்து இவ் வழக்கு கைவிடப்படுவதாக நீதிவான் அறிவித்தார்.

0 கருத்துகள்: