ராஜஸ்தான் மாநிலத்தின், ராஜச்மாந்த் நகரில் அங்கத் சிங்க் என்கிற ஒரு ஆதிக்க சாதிக்காரன் வாழ்ந்துவந்தான், அவனுக்கு மினு என்கிற 19 வயதில் ஒரு பெண் இருந்தால். மினு நீண்டக் காலமாக ஒரு தலித் தோழனை காதலித்து வந்தால். இது ஊருக்கும் தெரியவந்தது.
தன் மகள் ஒரு தலித்தை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும், அவளை அடித்து துன்புறுத்தி மனதை மாற்ற முயற்சித்திருக்கிறான். இந்த துன்புறுத்தலுக்கு அஞ்சாத மினு, தான் காதலிக்கும் அந்த தலித் தோழனை பதிவு திருமணம் செய்துகொண்டால்..
இது அந்த சாதி வெறிபிடித்த அங்கத் சிங்க், தன் சாதியின் கௌரவத்தை காப்பாற்ற தன் மகளை தன் சாதிக்காரர்கள் முன்னாள் நிறுத்தி.. தன் மகளின் தலையை வீட்டி எரிந்து, தன் சாதி கௌரவத்தை காப்பாற்றினான்... இது இந்த சாதி வெறியனின் "கௌரவக் கொலை"
0 கருத்துகள்: