முன்னாள்
இராணுவ தளபதி சரத் பொண்சேகாவின் கட்சி சட்ட ரீதியாக
அங்கீகரிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள்
ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே குறித்த பதிவு இடம்பெற்றுள்ளது.
இதன்படி தீச்சுடரை சின்னமாக கொண்ட பொண்சேகாவின் ஜனநாயக கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
குறித்த கட்சியின் தலைவராக மேஜர் ஜெனரல் சுனில் சில்வாவும் செயலாளராக ஆணந்த மானவவும் பொருலாளராக கயா பெரேராவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
மனித உரிமைகள் ஆணைக்குழுவின் சிபாரிசுக்கு அமையவே குறித்த பதிவு இடம்பெற்றுள்ளது.
இதன்படி தீச்சுடரை சின்னமாக கொண்ட பொண்சேகாவின் ஜனநாயக கட்சி அங்கீகரிக்கப்பட்டுள்
குறித்த கட்சியின் தலைவராக மேஜர் ஜெனரல் சுனில் சில்வாவும் செயலாளராக ஆணந்த மானவவும் பொருலாளராக கயா பெரேராவும் பெயரிடப்பட்டுள்ளனர்.
0 கருத்துகள்: