சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் இலங்கை தொடர்பில் மூன்று பிரேரணைகளை முன்வைத்துள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவை அவரது பதவியிலிருந்து விலக்கியமை தொடர்பில் இந்த பிரேரணைகள் மூன்றையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச சட்டத்தரணிகள் சங்க மனித உரிமைகள் சபையினால் இப்பிரேரணைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
முன்னாளர் பிரதம நீதியரசரை மீண்டும் பதவியில் அமர்த்துதல் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முதலாவது விடயம் ஆகும்.
இதேவேளை சட்டத்தரணிகளது பாதுகாப்பு தொடர்பிலும் இந்த பிரேரணையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய மாநாட்டின் போதும் தமது சங்கத்தினால் முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணை தொடர்பில் அவதானம் செலுத்தப்படும் என சர்வதேச சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

0 கருத்துகள்: