
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன முன்வைத்த இந்த ஆலோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
முதற் கட்டமாக கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தங்கி சிகிச்சை பெறும் சிறுவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
இதற்காக 4 சிங்கள மொழி மூல ஆசிரியர்களையும் ஒரு தமிழ் மொழி மூல ஆசிரியரையும் நியமிக்க அமைச்சரவை அனுமதி அளித்தது.
புதிதாக கல்வியியல் கல்லூரிகளில் இருந்து வெளியேறும் 5 ஆசிரியர்கள் இங்கு சேவையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
0 கருத்துகள்: