
அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக இவர் பதுங்கியிருந்த கட்டிடத்தை அமெரிக்க பொலிஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
சந்தேகநபர் செச்சன்ய இனத்தைச் சேர்ந்தவர் என்று நம்பப்படுகிறது.
இவர் ஆயுதம் ஏந்தியிருக்கலாம் என்றும், அப்பகுதியில் வாழ்பவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என்றும் பொலிஸார் எச்சரித்திருந்தனர்.
சந்தேகநபர்களில் மற்றவர் பொலிஸாருடன் நடந்த துப்பாக்கி மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டிருந்தார். சர்னயெவ்வின் சகோதரான டமேரியன் இவர் என்று நம்பப்படுகிறது.

0 கருத்துகள்: