செவ்வாய், 16 ஏப்ரல், 2013 பதில் பிரதம நீதியரசராக ஷிராணி நியமனம்...! 9:39 PM | இடுகையிட்டது On islamic Way | | இடுகையைத் திருத்து பதில் பிரதம நீதியரசராக ஷிராணி திலகவர்தன இன்று (16) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது உயர் நீதிமன்ற நீதியரசராக கடமையாற்றுகிறார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால்இந்த நியமனக் கடிதம் அலரிமாளிகையில் வைத்து வழங்கப்பட்டதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 0 கருத்துகள்:
0 கருத்துகள்: